பொதுவாகவே, காலம் காலமாக, மண்புழு உரம் தயாரிப்புக் கூடங்கள், பெரிய கட்டிடங்களுக்குள் செங்கல் மற்றும் சிமெண்ட் உபயோகித்து தொட்டி மாதிரி கட்டி, அதற்குள் தான் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டது. இது அதிகமாக செலவாகும்.
எனவே தற்பொழுது நாங்கள் (HDPE Tarpaulin ), இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் தார்ப்பாலின்ஸ் உபயோகப்படுத்தி ரெடிமேடு மண்புழு உர படுக்கை தயாரித்து இந்தியா முழுவதும் சப்ளை செய்து வருகிறோம்.
இவை 12 அடி நீளம் x 4 அடி அகலம்x 2அடி உயரம், அளவில் தயாரிக்கப்படுகிறது. இதில் காற்றோட்டம் ஆக இருப்பதற்காக நைலான் நெட் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சைடில் மூங்கில் அல்லது சவுக்கு செருகும் படி லூப் அமைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் 45 நாட்களுக்கு ஒரு முறை 500 கிலோ மண்புழு உரம் எடுக்கலாம்.
வேறு அளவுகளிலும் கொடுக்கலாம். இவர் ஐந்து வருடங்கள் உழைக்கும். மிகவும் விலை குறைவானது. எளிதில் ஓரிடத்தில் இருந்து இருந்து இன்னொரு இடத்தில் எளிதில் மாற்றலாம். இதன் விலை பட்டியல் இந்த வெப்சைட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேற்கூரை தனியாக சப்ளை செய்யப்படும். அதற்கு தனி விலை. மேலும் விவரம் தேவைப்படுபவர்கள் 944422 12345, 94861 12345 எண்களுக்கு அழைக்கலாம்.